«مَنْ تَزَوَّجَ فَقَدْ أُعْطِيَ نِصْفَ الْعِبَادَةِ»
4349. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் திருமணம் செய்துவிட்டால், (அவர்) வணக்கவழிபாட்டில் பாதிப் பகுதியை கொடுக்கப்பட்டுவிட்டார்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)