🔗

abi-yala-6224: 6224

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«مَنْ قَرَأَ يس فِي لَيْلَةٍ أَصْبَحَ مَغْفُورًا لَهُ، وَمَنْ قَرَأَ حم الَّتِي يُذْكَرُ فِيهَا الدُّخَانُ فِي لَيْلَةِ الْجُمُعَةِ أَصْبَحَ مَغْفُورًا لَهُ»


6224. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவில் ஒருவர் யாஸீன் (36 வது) அத்தியாயத்தை  ஓதினால் காலையில் மன்னிக்கப்பட்டவராக எழுவார். ஒருவர் வெள்ளிக்கிழமை இரவில், துஃகான் (44 வது) அத்தியாயத்தை  ஓதினால் காலையில் மன்னிக்கப்பட்டவராக எழுவார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)