104. ஹதீஸ் எண்-103 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.
ஆனால் இதில் “இரண்டு முறை அல்லது மூன்று முறை கைகளைக் கழுவாமல் பாத்திரத்தில் விட வேண்டாம்” என்று வந்துள்ளது.
மேலும் இதில் அபூரஸீன் என்ற அறிவிப்பாளரை கூறவில்லை.