«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُطِيلُ الْمَوْعِظَةَ يَوْمَ الْجُمُعَةِ، إِنَّمَا هُنَّ كَلِمَاتٌ يَسِيرَاتٌ»
1107. வெள்ளிக்கிழமை தினத்தில் நபி (ஸல்) அவர்கள் தனது உரையை நீளமாக்காதவர்களாக இருந்தார்கள். சாதாரண வார்த்தைகளைக் (கொண்டதாகவே) அவர்களது உரை அமையப்பெற்றிருந்தது.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி)