وَسُئِلَ عَنْ وُضُوءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ الْحَدِيثَ، وَقَالَ: «وَمَسَحَ عَلَى رَأْسِهِ حَتَّى لَمَّا يَقْطُرْ، وَغَسَلَ رِجْلَيْهِ ثَلَاثًا ثَلَاثًا»، ثُمَّ قَالَ: «هَكَذَا كَانَ وُضُوءُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
114. மேற்கண்ட கருத்துள்ள ஹதீஸே இங்கும் இடம் பெற்றுள்ளது. அதில் அலீ (ரலி) அவர்கள் தமது தலைக்கு நீர் சொட்டு சொட்டாக வழியாத அளவுக்கு மஸஹ் செய்தார்கள் என்று அதிக விளக்கம் இடம் பெற்றுள்ளது.