🔗

அபூதாவூத்: 123

ஹதீஸின் தரம்: விபரம் கீழே


123. மேற்கண்ட ஹதீஸே இங்கும் இடம் பெற்றுள்ளது. இதில் தனது இரு காதுகளின் வெளிப்புறத்தையும் உட்புறத்தையும் மஸஹ் செய்தார்கள் என அறிவிப்பாளர் வலீது பின் முஸ்லிம் அறிவிக்கிறார். தமது விரல்களை காதுகளின் துவாரத்தில் செலுத்தினார்கள் என்று ஹிஷாம் மேலதிகமாக அறிவிக்கின்றார்.

(குறிப்பு : இப்னுமாஜாவில் சுருக்கமாக இவ்விஷயம் இடம் பெற்றுள்ளது.)