🔗

அபூதாவூத்: 125

ஹதீஸின் தரம்: விபரம் கீழே


125. மேற்கண்ட ஹதீஸே இங்கும் இடம் பெற்றுள்ளது. இதில் ஒவ்வொரு உறுப்பையும் மும்மூன்று முறை கழுவி உலூச் செய்தார்கள் எனவும், எண்ணிக்கையைக் குறிப்பிடாமல் இரு கால்களையும் கழுவினார்கள் எனவும் வலீது பின் முஸ்லிம் அறிவிக்கிறார்கள்.