127. மேற்கண்ட ஹதீஸே இங்கும் இடம் பெற்றுள்ளது. எனினும் இதில் மூன்று முறை வாய் கொப்பளித்து மூக்கை சுத்தம் செய்ததாகக் காணப்படுகிறது.
(குறிப்பு : இத்தொடரிலும் குறை கூறப்பட்ட அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் உகைல் இடம் பெறுகிறார்.)