أَلَا أُخْبِرُكُمْ بِوُضُوءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ «فَتَوَضَّأَ مَرَّةً مَرَّةً»
பாடம் : 53
உறுப்புக்களை ஒரு தடவை மட்டும் கழுவி உளூச் செய்தல்.
138. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உலூச் செய்யும் முறையை உங்களுக்குத் தெரிவிக்கவா? என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கேட்டுவிட்டு ஒவ்வொரு உறுப்பையும் ஒரு தடவை மட்டும் கழுவி உலூச் செய்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாக அதாஃ பின் யஸார் (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: புகாரி, அஹ்மது, நஸயீ, இப்னுமாஜரி, திர்மிதீ ஆகியவற்றிலும் இடம் பெற்றுள்ளது.)