🔗

அபூதாவூத்: 167

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَالَ ثُمَّ نَضَحَ فَرْجَهُ»


167. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்து விட்டு பிறகு தன் மர்ம ஸ்தானத்தில் தண்ணீர் தெளிக்கக் கண்டிருக்கின்றேன். 

அறிவிப்பவர் : தன் தந்தை வாயிலாக சகீபைச் சார்ந்த ஒருவர்ز