🔗

அபூதாவூத்: 2322

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

«لَمَا صُمْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تِسْعًا وَعِشْرِينَ أَكْثَرَ مِمَّا صُمْنَا مَعَهُ ثَلَاثِينَ»


2322. இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் முப்பது நாட்கள் நோன்பு நோற்றதை விட, இருபத்தொன்பது நாட்கள் நோன்பு நோற்றதே அதிகமாகும்.