🔗

அபூதாவூத்: 2433

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَنْ صَامَ رَمَضَانَ، ثُمَّ أَتْبَعَهُ بِسِتٍّ مِنْ شَوَّالٍ، فَكَأَنَّمَا صَامَ الدَّهْرَ»


2433. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ரமளான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்றவர், காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார்.

அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி)