«إِنَّ تَحْتَ كُلِّ شَعْرَةٍ جَنَابَةً فَاغْسِلُوا الشَّعْرَ، وَأَنْقُوا الْبَشَرَ»
248. ஒவ்வொரு முடியின் அடிப்பகுதியிலும் தீட்டு இருக்கிறது. எனவே, முடியை நன்கு கழுவுங்கள். மேலும் மேனியை சுத்தம் செய்யுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
இமாம் அபூதாவூத் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (இதன் அறிவிப்பாளரான) ஹாரிஸ் பின் வஜீஹ் என்பவரின் ஹதீஸ் முன்கரமாகும். (நிராகரிக்கப் படக்கூடியதாகும்) இவர் பலவீனமானவர் ஆவார்.