«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْتَسِلُ وَيُصَلِّي الرَّكْعَتَيْنِ وَصَلَاةَ الْغَدَاةِ، وَلَا أَرَاهُ يُحْدِثُ وُضُوءًا بَعْدَ الْغُسْلِ»
பாடம் : 99
குளித்த பின் உளூச் செய்தல்.
250. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குளிப்பார்கள். (பஜ்ரின் முன் சுன்னத்தான) இரண்டு ரக்அத்துக்களையும், பஜ்ர் தொழுகையையும் அவர்கள் தொழுவார்கள். மேலும், அவர்கள் குளித்தபிறகு புதிதாக உலூ செய்வார்கள் என்று நான் கருதவில்லை.
அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா (ரலி).