🔗

அபூதாவூத்: 2554

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«لَا تَصْحَبُ الْمَلَائِكَةُ رِفْقَةً فِيهَا جَرَسٌ»


2554. மணியோசை உள்ள பயணிகளுடன் (அருள்) வானவர்கள் வரமாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஹபீபா (ரலி)