🔗

அபூதாவூத்: 2567

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«إِيَّاكُمْ أَنْ تَتَّخِذُوا ظُهُورَ دَوَابِّكُمْ مَنَابِرَ، فَإِنَّ اللَّهَ إِنَّمَا سَخَّرَهَا لَكُمْ لِتُبَلِّغَكُمْ إِلَى بَلَدٍ لَمْ تَكُونُوا بَالِغِيهِ إِلَّا بِشِقِّ الْأَنْفُسِ، وَجَعَلَ لَكُمُ الْأَرْضَ فَعَلَيْهَا فَاقْضُوا حَاجَتَكُمْ»


2567.

உங்கள் மிருகங்களின் முதுகுகளை மேடைகளாக ஆக்காதீர்கள். அல்லாஹ் அவற்றை உங்களுக்கு வசதியாக வெகு தூரம் செல்லக் கொடுத்திருக்கிறான். நீங்கள் கடினமின்றி அடைய முடியாத இடங்களுக்குச் செல்வதற்கு அவை உதவியாக இருக்கின்றன. பூமியை உங்களுக்கு (வசதியாக) ஆக்கியுள்ளான். அதில் உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.