🔗

அபூதாவூத்: 263

ஹதீஸின் தரம்: விபரம் கீழே


263. இதே ஹதீஸ் வேறொரு அறிவிப்பாளர் வழியாக பதிவு செய்யப் பட்டுள்ளது. நோன்பை களா செய்யும் படி நாங்கள் கட்டளையிடப் பட்டோம். ஆனால், தொழுகையை களா செய்யும் படி நாங்கள் கட்டளையிடப் படவில்லை என்று இதன்அறிவிப்பாளர் கூடுதலாக அறிவிக்கின்றார் என இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்.