«إِذَا اسْتَهَلَّ الْمَوْلُودُ وُرِّثَ»
பாடம்:
பிறந்த குழந்தை சத்தமிட்டு அழுதுவிட்டு இறந்துவிட்டால்…
2920. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குழந்தை பிறந்தவுடன் சத்தமிட்டு அழுதால் அக்குழந்தை வாரிசுரிமை பெறும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)