🔗

அபூதாவூத்: 318

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

أَنَّهُ كَانَ يُحَدِّثُ أَنَّهُمْ «تَمَسَّحُوا وَهُمْ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالصَّعِيدِ لِصَلَاةِ الْفَجْرِ فَضَرَبُوا بِأَكُفِّهِمُ الصَّعِيدَ، ثُمَّ مَسَحُوا وُجُوهَهُمْ مَسْحَةً وَاحِدَةً، ثُمَّ عَادُوا فَضَرَبُوا بِأَكُفِّهِمُ الصَّعِيدَ مَرَّةً أُخْرَى فَمَسَحُوا بِأَيْدِيهِمْ كُلِّهَا إِلَى الْمَنَاكِبِ وَالْآبَاطِ مِنْ بُطُونِ أَيْدِيهِمْ»


318. அம்மார் பின் யாஸிர் அவர்கள் அறிவிக்கின்றார்கள், அவர்கள் (நபித்தோழர் கள்) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களு டன் இருக்கும் போது, பஜ்ர் தொழுகைக் காக மண்ணை தொட்டுத் தடவிக்கொள் வார்கள். அப்போது (முதலில்) அவர்கள் தங்கள் முன்னங்கைகளை மண்ணில் அடித்து தங்கள் முகங்களை ஒரே ஒரு தடவை தடவிக் கொண்டனர். பிறகு அவர் கள் திரும்பவும் தங்களது முன்னங்கைகளை இன்னொரு தடவை அடித்து தங்கள் கைகள் முழுவதையும் (வெளிப்புறக் கைகளை) முழங்கை வரைக்கும் தங்களது உட்புறக்கைகளை அக்குள் வரைக்கும் தடவிக் கொண்டார்கள்.

அறிவிப்பவர் : அம்மார் பின் யாஸிர் (ரலி).