«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَجْعَلُ يَمِينَهُ لِطَعَامِهِ وَشَرَابِهِ وَثِيَابِهِ، وَيَجْعَلُ شِمَالَهُ لِمَا سِوَى ذَلِكَ»
32. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது வலது கையை உண்ணுவதற்கும், குடிப்பதற்கும், உடை உடுப்பதற்கும் பயன்படுத்துவார்கள். இது அல்லாத காரியங்களுக்கு தனது இடது கையை பயன்படுத்துவார்கள் என்று ஹஃப்ஸா(ரலி) அறிவிக்கின்றார்கள்.