🔗

அபூதாவூத்: 3214

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

قُلْتُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ عَمَّكَ الشَّيْخَ الضَّالَّ قَدْ مَاتَ، قَالَ: «اذْهَبْ فَوَارِ أَبَاكَ، ثُمَّ لَا تُحْدِثَنَّ شَيْئًا، حَتَّى تَأْتِيَنِي» فَذَهَبْتُ فَوَارَيْتُهُ وَجِئْتُهُ فَأَمَرَنِي فَاغْتَسَلْتُ وَدَعَا لِي


3214. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “தங்களின் சிறிய தந்தையும் பெரியவருமான வழிதவறியவருமான அபூதாலிப் அவர்கள் இறந்துவிட்டார்” என்று கூறினேன். அதற்கவர்கள், “நீர் சென்று உமது தந்தையை அடக்கம் செய்யும். பின்னர், என்னிடம் வரும் வரை வேறு எதையும் செய்யாதீர்” என்று கூறினார்கள்.

எனவே நான் சென்று, அவரை அடக்கம் செய்துவிட்டு (நபி (ஸல்) அவர்களிடம்) வந்தேன். அவர்கள் எனக்குக் (குளிக்குமாறு) கட்டளையிட்டார்கள். எனவே நான் குளித்தேன். மேலும் அவர்கள் எனக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.