335. அம்ரு இப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் சிறு படையெடுப்பில் பங்கேற்றிருந்தார்கள் என்றும் இதன் அறிவிப்பாளர் மேலுள்ள ஹதீஸை போன்று அறிவிக்கின்றார் அவர்கள் தனது உடலின் (கங்குமர் போன்ற) இணைப்புப் பகுதிகளை கழுவி தொழுகைக்கு உலூச் செய்வது போன்று உலூச் செய்தார்கள் என்று மேலுள்ள ஹதீஸை போன்று அறிவிக்கும் இவர் தயம்மம் செய்வதை குறிப்பிடவில்லை என முஹம்மது பின் ஸலமா அறிவிக்கின்றார்.