339. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தொடர்களில் இருவர் என்று மேலுள்ள ஹதீஸை இதன் அறிவிப்பாளர் அறிவிக்கின்றார்.
அறிவிப்பாளர் : அதாபின் யஸார்
இப்னுல் ஹைஆ : இவர் வலுவானவர் அல்ல என்று யஹ்யா பின் முஈன் குறிப்பிடுகின்றார்.
இவரை இமாம் வகீஃ யஹ்யா பின் கதான், இப்னு மஹ்தி ஆகியோர் (இவரிடமிருந்து அறிவிக்காது) விட்டு விடுவர் என்று இமாம் முஸ்லிம் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.