🔗

அபூதாவூத்: 3613

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«أَنَّ رَجُلَيْنِ ادَّعَيَا بَعِيرًا أَوْ دَابَّةً إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْسَتْ لِوَاحِدٍ مِنْهُمَا بَيِّنَةٌ فَجَعَلَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَهُمَا»،


3613. ஒரு ஒட்டகம் தனக்குச் சொந்தமானது என்று இருவர் உரிமை கொண்டாடினார்கள். இருவரில் எவரிடமும் ஆதாரம் இல்லை. நபி (ஸல்) அவர்கள், அதை இருவருக்கும் சமமாக  ஆக்கினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)