362. அதை (கல் அல்லது குச்சியின் நுனியை கொண்டு) தேய்த்து, தண்ணீர் கொண்டு (விரல் நுணிகளால்) கசக்கி, பிறகு அதில் நீ தண்ணீர் தெளித்துக் கொள்வாயாக! (என்று அப்பெண்ணிடம் கூறியதாக) என்று ஹிஷாம் அறிவிக்கின்றார்.