🔗

அபூதாவூத்: 3659

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«تَسْمَعُونَ وَيُسْمَعُ مِنْكُمْ وَيُسْمَعُ مِمَّنْ سَمِعَ مِنْكُمْ»


பாடம்:

கல்வியைப் பரப்புவதன் சிறப்பு.

3659. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் (என்னிடமிருந்து ஹதீஸ்களைக்) கேளுங்கள்; உங்களிடமிருந்து மற்றவர்கள் கேட்கட்டும்; உங்களிடம் கேட்டவர்களிடமிருந்து மக்கள் கேட்கட்டும். (இவ்வாறே இது தொடர வேண்டும்)

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)