🔗

அபூதாவூத்: 3730

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

كُنْتُ فِي بَيْتِ مَيْمُونَةَ فَدَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَهُ خَالِدُ بْنُ الْوَلِيدِ فَجَاءُوا بِضَبَّيْنِ مَشْوِيَّيْنِ عَلَى ثُمَامَتَيْنِ، فَتَبَزَّقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ خَالِدٌ: إِخَالُكَ تَقْذُرُهُ يَا رَسُولَ اللَّهِ، قَالَ «أَجَلْ» ثُمَّ أُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِلَبَنٍ فَشَرِبَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ” إِذَا أَكَلَ أَحَدُكُمْ طَعَامًا فَلْيَقُلْ: اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ، وَأَطْعِمْنَا خَيْرًا مِنْهُ، وَإِذَا سُقِيَ لَبَنًا فَلْيَقُلْ: اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ، وَزِدْنَا مِنْهُ، فَإِنَّهُ لَيْسَ شَيْءٌ يُجْزِئُ مِنَ الطَّعَامِ وَالشَّرَابِ إِلَّا اللَّبَنُ


பாடம்:

பால் அருந்தும் போது கூறவேண்டியவை.

3730. … அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பால் கொண்டுவரப்பட்டது. அதை அவர்கள் அருந்திய பின் உங்களில் ஒருவர் உணவு சாப்பிட்டபின் அல்லாஹும்ம பாரிக் லனா ஃபீஹி, வ அத்இம்னா கைரம் மின்ஹு என்றும், பால் அருந்தியபின் அல்லாஹும்ம பாரிக் லனா ஃபீஹி, வ ஸித்னா மின்ஹு என்றும் கூறட்டும் என கூறினார்கள்…

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)