🔗

அபூதாவூத்: 378

ஹதீஸின் தரம்: விபரம் கீழே


378. நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று அலீ (ரலி) அவர்கள் கூறியதாக இதன் அறிவிப்பாளர் மேலே இடம் பெற்ற அந்த ஹதீஸின் பொருளையே அறிவிக்கின்றார். ஆனால் உணவு சாப்பிடாத வரை என்று குறிப்பிடவில்லை.