🔗

அபூதாவூத்: 387

ஹதீஸின் தரம்: விபரம் கீழே


387. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து இதே பொருளுடன் அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் இங்கு இடம் பெறுகிறது.