«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ رُكُوبِ النِّمَارِ، وَعَنْ لُبْسِ الذَّهَبِ إِلَّا مُقَطَّعًا»
4239. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “புலித்தோலின் மீது சவாரி செய்வதையும், (ஆண்கள்) தங்கம் அணிவதையும் தடைசெய்தார்கள். தங்கத்தில் சிறிய அளவைத் தவிர.
அறிவிப்பவர்: முஆவியா (ரலி)