«أَصْبِحُوا بِالصُّبْحِ فَإِنَّهُ أَعْظَمُ لِأُجُورِكُمْ أَوْ أَعْظَمُ لِلْأَجْرِ»
424. சுப்ஹு தொழுகையை அதிகாலையிலேயே தொழுங்கள். ஏனெனில் நிச்சயமாக உங்களுடைய கூலிகளில் அதுவே மகத்தானதாகும் என்றோ அல்லது கூலியில் மகத்தானதாகும் என்றோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ராபிஃ பின் கதீஜ் அறிவிக்கின்றார்கள்.