أَنَّ امْرَأَةً، مِنَ الْيَهُودِ أَهْدَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: شَاةً مَسْمُومَةً، قَالَ: «فَمَا عَرَضَ لَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
4509. ஒரு யூதப் பெண் நபி (ஸல்) அவர்களுக்கு விஷம் கலந்த ஆட்டை அன்பளிப்பாகக் கொடுத்தார். என்றாலும் நபி (ஸல்) அவர்கள், அதற்காக அவளை (தண்டித்து) பழிவாங்கவில்லை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
நபி (ஸல்) அவர்களுக்கு விஷம் கொடுத்த இந்த யூதப்பெண், முரஹ்ஹப் என்ற யூதனின் சகோதரி ஆவார்.