🔗

அபூதாவூத்: 4799

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَا مِنْ شَيْءٍ أَثْقَلُ فِي الْمِيزَانِ مِنْ حُسْنِ الْخُلُقِ»


4799. (இறைநம்பிக்கையாளனின்) தராசில் நற்குணங்களைவிட அதிக எடையுடையது வேறு எதுவும் இருக்காது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)