فَلَمَّا خَرَجَ مَكَانَ فَلَمَّا بَرَزَ
491. மேலுள்ள ஹதீஸே இங்கு இடம் பெறுகின்றது. பரஸ (வெளியேறியதும்) என்ற வார்த்தைக்கு பதிலாக (அதே அர்த்தத்தைக் கொண்ட கரஜ (வெளியேறியதும்) என்ற வார்த்தை இடம் பெறுகின்றது.