أَلْقَى عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ التَّأْذِينَ هُوَ بِنَفْسِهِ، فَقَالَ: ” قُل: اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ – مَرَّتَيْنِ مَرَّتَيْنِ – قَالَ: ثُمَّ ارْجِعْ، فَمُدَّ مِنْ صَوْتِكَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الْفَلَاحِ، حَيَّ عَلَى الْفَلَاحِ، اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ
503. எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதானை (ஒரு வார்த்தை கூட விடாமல்) அப்படியே கற்றுத் தந்தார்கள். அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் (என்று சப்தமாகவும்) அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு (என்று மெதுவாகவும்) இரண்டு இரண்டு தடவை நீ சொல் என்று சொன்னார்கள். பிறகு நீ மீண்டும் அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு – அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு – அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் – அஷ்ஹது அன்னமுஹம்மதர் ரசூலுல்லாஹ் – ஹய்ய அலஸ் ஸலா – ஹய்ய அலஸ் ஸலா – ஹய்ய அலல் ஃபலாஹ் – ஹய்ய அலல் ஃபலாஹ் – அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் – லாயிலாஹ இல்லல்லாஹு என்று சப்தமிட்டு சொல் என்று சொன்னார்கள் என அபூமஷ்தூரா (ரலி) அறிவிக்கின்றார்.