«مَنْ قَالَ حِينَ يُصْبِحُ سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ، وَبِحَمْدِهِ، مِائَةَ مَرَّةٍ، وَإِذَا أَمْسَى كَذَلِكَ، لَمْ يُوَافِ أَحَدٌ مِنَ الْخَلَائِقِ بِمِثْلِ مَا وَافَى»
5091. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் காலையில், “ஸுப்ஹானல்லாஹில் அளீம், வ பிஹம்திஹி” (மாபெரும் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்) என்று நூறு தடவை கூறுகிறாரோ; மேலும் மாலையிலும் அவ்வாறே கூறுகிறாரோ, அவர் அடைந்ததைப் போன்றதை படைப்பினங்களில் எவரும் அடைய மாட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)