🔗

அபூதாவூத்: 576

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الصُّبْحَ بِمِنًى بِمَعْنَاهُ


576. மினாவில் நான் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதேன் என்று இதே கருத்தில் தன் தந்தை வழியாக ஜாபிர் பின் யசீத் அறிவிக்கின்றார்.