وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَزُورُهَا فِي بَيْتِهَا وَجَعَلَ لَهَا مُؤَذِّنًا يُؤَذِّنُ لَهَا، وَأَمَرَهَا أَنْ تَؤُمَّ أَهْلَ دَارِهَا، قَالَ عَبْدُ الرَّحْمَنِ: فَأَنَا رَأَيْتُ مُؤَذِّنَهَا شَيْخًا كَبِيرًا
592. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மு வரக்கா (ரலி)யை வீட்டில் போய் சந்திப்பார்கள். அவருக்காக பாங்கு சொல்லும் முஅத்தினையும் நியமித்து உம்மு வரக்காவை வீட்டில் உள்ளோருக்கு தொழுவிக்கும்படியும் உத்தரவிட்டார்கள் என்று மேலுள்ள ஹதீஸின் கருத்தே இங்கும் இடம் பெறுகின்றது. ஆனால் இதற்கு முந்தைய ஹதீஸ் நிறைவானதாகும்.
உம்மு வரக்காவின் முஅத்தினை வயது நிறைந்த முதியவராக கண்டேன் என்று இதன் அறிவிப்பாளர் அப்துர்-ரஹ்மான் பின் கல்லாத் அறிவிக்கின்றார்.