أَنَّ مُعَاذَ بْنَ جَبَلٍ «كَانَ يُصَلِّي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعِشَاءَ»، ثُمَّ يَأْتِي قَوْمَهُ فَيُصَلِّي بِهِمْ تِلْكَ الصَّلَاةَ
பாடம் : 211
தொழுதவர் இன்னொரு ஜமாஅத்தாருக்கு தொழுவித்தல்.
599. முஆத் பின் ஜபல் (ரலி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இஷா தொழுவார்கள். பிறகு தன்னுடைய மக்களிடம் வந்து அதே இஷா தொழுகையை தொழுவிப்பார்கள் என ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கின்றார்.