🔗

அபூதாவூத்: 676

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى مَيَامِنِ الصُّفُوفِ»


676. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தொழுகை) வரிசைகளில் வலதுபுறத்தில் இருப்போர்களுக்கு அல்லாஹ் அருள்புரிகிறான். வானவர்கள், அவர்களுக்காக அல்லாஹ்விடம் அருளைக் கேட்கின்றனர்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)