«لَا يَبُولَنَّ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ ثُمَّ يَغْتَسِلُ مِنْهُ»
பாடம் : 36
தேங்கி நிற்கும் நீரில் சிறுநீர் கழித்தல்.
69. உங்களில் ஒருவர் தேங்கி நிற்கும் நீரில் சிறுநீர் கழித்து விட்டு பிறகு அதிலேயே குளிக்க வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(குறிப்பு: புகாரி, முஸ்லிம், நஸயீ, திர்மிதீ, அஹ்மத், இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.)