🔗

அபூதாவூத்: 749

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «كَانَ إِذَا افْتَتَحَ الصَّلَاةَ رَفَعَ يَدَيْهِ إِلَى قَرِيبٍ مِنْ أُذُنَيْهِ، ثُمَّ لَا يَعُودُ»


749.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை தொடங்கும் போது தன் இரு கைகளையும் தன் இரு காதுகளுக்கு அருகே உயர்த்துவார்கள். பிறகு (இது போல்) திரும்ப செய்யமாட்டார்கள்.

அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி)

பரா (ரலி) – அப்துர் ரஹ்மான் பின் அபூலைலா – யஸீத் பின் அபூசியாத் – ஷரீக் – முஹம்மது பின் சபாஹ் அல் பஜார்.