🔗

அபூதாவூத்: 765

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி


765. ஹதீஸ் எண்-764 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. என்றாலும் இதில் “நபி (ஸல்) அவர்கள் உபரியான தொழுகையில் இவ்வாறு ஓதியதை செவியேற்றேன் என ஜுபைர் பின் முத்இம் (ரலி) கூறியதாக” என்று இடம்பெற்றுள்ளது.