«كَانَ الرِّجَالُ وَالنِّسَاءُ يَتَوَضَّئُونَ فِي زَمَانِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»، قَالَ مُسَدَّدٌ: «مِنَ الْإِنَاءِ الْوَاحِدِ جَمِيعًا»
79. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் ஆண்களும், பெண்களும் சேர்ந்து உலூச் செய்வார்கள் என இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள். முஸத்தத் அவர்களது அறிவிப்பில் ஆண்களும், பெண்களும் சேர்ந்து ஒரே பாத்திரத்தில் உலூச் செய்வார்கள் என கூறிவுள்ளார்.
(குறிப்பு: நஸயீ, இப்னு மாஜா, முஅத்தா, புகாரி, அஹ்மத் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)