سَأَلْتُ أَبَا الْعَالِيَةِ، عَنْ رَجُلٍ أَصَابَتْهُ جَنَابَةٌ، وَلَيْسَ عِنْدَهُ مَاءٌ، وَعِنْدَهُ نَبِيذٌ أَيَغْتَسِلُ بِهِ؟ قَالَ: «لَا»
87. ஒருவருக்குக் குளிப்பு கடமை ஆகிவிட்டது. தண்ணீர் இல்லை ஆனால் நபீத் என்ற பானம் உள்ளது. அதைக் கொண்டு அவர் குளிக்கலாமா? என்று நான் அபுல் ஆலியர் அவர்களிடம் கேட்டபோது அவர் கூடாது என்று பதிலளித்ததாக அபூசுல்தா அறிவிக்கிறார்.
(குறிப்பு: ஹதீஸ் எண் 86, 87 இவ்விரண்டும், ஹதீஸ் என்ற பெயரில் வழங்கப் படாது. மாறாக அஸர் என்று கூறப்படும். நபி (ஸல்) அவர்கள் சம்பந்தப் படாமல் நபித் தோழர்களோ அல்லது மற்ற அறிவிப்பாளர்களோ தமது கருத்தாக அறிவிப்பவை அஸர் என்று கூறப்படும்.)