99. மேற்கண்ட ஹதீஸ் உர்வா அவர்கள் மூலம் அறிவிக்கப்படுகிறது.
(குறிப்பு: மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக உள்ளது. அதிலே அறியப்படாத ஒருவரும் இடம் பெறுகிறார். 99வது ஹதீஸ் தொடர்பு துண்டிக்கப்படாவிடினும் அறியப்படாத ஒருவர் இடம் பெற்றுள்ளார். எனவே இவ்விரண்டு ஹதீஸ்களுமே ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல.)