🔗

al-adabul-mufrad-1010: 1010

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

مَنْ لَقِيَ أَخَاهُ فَلْيُسَلِّمْ عَلَيْهِ، فَإِنْ حَالَتْ بَيْنَهُمَا شَجَرَةٌ أَوْ حَائِطٌ، ثُمَّ لَقِيَهُ فَلْيُسَلِّمْ عَلَيْهِ


1010.

உங்களில் ஒருவர் தம் சகோதரரை சந்தித்தால் ஸலாம் சொல்லட்டும். ஒரு மரம் அல்லது சுவர் அவர்களுக்கு இடையே குறுக்கிட்டு, பின்னர் அவரைச் சந்தித்தால் மீண்டும் ஸலாம் சொல்லட்டும்.