كَانُوا يَكُونُونَ مُجْتَمِعِينَ فَتَسْتَقْبِلُهُمُ الشَّجَرَةُ، فَتَنْطَلِقُ طَائِفَةٌ مِنْهُمْ عَنْ يَمِينِهَا وَطَائِفَةٌ عَنْ شِمَالِهَا، فَإِذَا الْتَقَوْا سَلَّمَ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ
1011. அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் கூட்டமாக இருக்கும்போது ஒரு மரம் அவர்களை எதிர்கொண்டால், அவர்களில் ஒரு சாரார் மரத்தின் வலப்புறமும், மற்றொரு சாரார் இடப்புறமும் சென்று விடுவார்கள். பின்னர் அவர்கள் சந்தித்துக் கொண்டால், ஒருவர் மற்றவருக்கு ஸலாம் கூறுவார்கள்.