🔗

al-adabul-mufrad-1015: 1015

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

أَبْخَلُ النَّاسِ مَنْ بَخِلَ بِالسَّلَامِ، وَالْمَغْبُونُ مَنْ لَمْ يَرُدَّهُ، وَإِنْ حَالَتْ بَيْنَكَ وَبَيْنَ أَخِيكَ شَجَرَةٌ، فَإِنِ اسْتَطَعْتَ أَنْ تَبْدَأَهُ بِالسَّلَامِ لَا يَبْدَأُكَ فَافْعَلْ


1015. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஸலாம் சொல்வதில் கஞ்சத்தனம் செய்பவனே மக்களில் கஞ்சன் ஆவான். ஸலாமுக்குப் பதில் சொல்லாதவன் இழப்புக்குள்ளானவன். உனக்கும் உன் சகோதரனுக்கும் இடையே ஒரு மரம் குறுக்கிட்டாலும், உன்னால் அவனை ஸலாம் சொல்லி ஆரம்பிக்க முடிந்தால், அவன் உன்னை ஆரம்பிப்பதற்கு முன் நீயே அவ்வாறு செய்.