أَنَّهُ كَانَ إِذَا خَرَجَ مِنْ بَيْتِهِ قَالَ: «بِسْمِ اللَّهِ، التُّكْلَانُ عَلَى اللَّهِ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ»
1197. நபி (ஸல்) அவர்கள் தனது வீட்டை விட்டு வெளியேறும் போது, “பிஸ்மில்லாஹ், அத்துக்லானு அலல்லாஹ், லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்…
(பொருள்: அல்லாஹ்வின் பெயரால் வெளியேறுகிறேன். சார்ந்திருத்துல் அவனை மட்டுமே. அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவங்களிலிருந்து விலகவோ, நல்லறங்கள் புரிய ஆற்றல் பெறவோ மனிதனால் இயலாது)
என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)